கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள மாணிக்க குரங்கு முடி, சேக்கல் முடி, பாறை ஆகிய பகுதியில் முக்கிய ஸ்தலமான மாணிக்க ஊசி மாதா கோவில் சந்திப்பு பகுதியில் உள்ள மாதா கோவில் தேவாலயம் புதுப்பிக்கப்பட்டது.
இதனால் முக்கிய பிரார்த்தனை மற்றும் பங்கு பேரவை ஆயர் மற்றும் பேராயர் அவர்கள் தலைமையில் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
இதனால் பொதுமக்கள் மற்றும் பேராயர்கள் அனைவரும் கலந்து கொண்டு தேவாலய திறப்பு விழாவை சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.