மீண்டும் பள்ளிக்கு போகலாம் 2.0
மன்பஉல் உலூம் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு 2.0 நிகழ்ச்சி வருகின்ற 2025 ஜனவரி 1 புதன்கிழமை நமது பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது
2.0 நிகழ்ச்சியின் மூலம் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில்
CHEMISTRY LAB,
PHYSICS LAB,
COMPUTER CLASS,
LIBRARY,
SMART CLASS, இருக்கிறது.
இதில் ஒருசில LAB, CLASS களை மேம்படுத்தும் வகையில், பள்ளிக்கு முக்கிய தேவைகளை கருத்தில் கொண்டு, ஒருசில LAB களை நிறுவி.. 2.0 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு நண்பர்கள் முயற்சியால் MUHS SCHOOL முன்னாள் மாணவர்கள் பேட்ச் குழுக்கள் மூலமாக செயல்படுத்த முயற்சி எடுத்ததின் அடிப்படையில் MUHSS 2002 பேட்ச் நண்பர்கள் குழு CHEMISTRY LAB உண்டான செலவு தொகையை ஏற்றுள்ளார்கள்.
MUHSS 2002 பேட்ச் நண்பர்கள் அனைவருக்கும் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் அதில் முதல் பங்களிப்பு அளித்த MUHSS 2002 பேட்ச் நண்பர்கள் 22.11.24 வெள்ளிக்கிழமை அன்று ஒருங்கிணைப்பு குழு நண்பர்களை சந்தித்து, CHEMISTRY LAB உண்டான தொகையின் முதலாவதாக ஒரு தொகையை அளித்துள்ளார்கள்.
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பள்ளியில் CHEMISTRY LAB உண்டான பணிகள் துவங்கியுள்ளோம். பள்ளி மாணவர்களின் கல்விக்கான எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மன்பஉல் உலூம் பள்ளி முன்னாள் மாணவர்களின் நற்செயல்களை இறைவன் ஏற்றுக்கொள்வானாக..
ஒருங்கிணைப்பு குழு முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் மன்பஉல் உலூம் மேல்நிலைப்பள்ளி
கோட்டை கோவை.
விளம்பரம்
-ஜாபர் அலி.