கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள யூனியன் வங்கி அருகாமையில் வாராபி மேல் தளத்தில் சிங்கவால் குரங்குகள் வழியே உள்ள ஒயர்களை பிடித்து தாவி செல்வதினால் அப்பகுதியில் மின் கசிவு ஏற்பட்டது. சமூக ஆர்வலர்கள் உடனே தீயணைப்பு அதிகாரிகளை வரவழைத்து அந்த மின் கசிவு அனைத்து பெரிய விபத்து ஏற்படாமல் தடுத்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக வால்பாறையில் இருந்து,
-திவ்யக்குமார்.