தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய பாக முகவர்கள் கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் கலந்து கொண்டு கழக வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்கள்.
நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் கெங்குமணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராஜபாண்டி,புனிதா, சுப்பிரமணியன் மாவட்ட பிரதிநிதிகள் செந்தூர்பாண்டியன், செல்வபாண்டி,ஜெயராமன் உட்பட பாக முகவர்கள் கலந்து கொண்டனர்.
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.