கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் கடந்த இரு தினங்களாக காற்றுடன் கூடிய மழை பெய்து கொண்டுள்ளது. பொள்ளாச்சியில் அட்ட கட்டி ஒன்பதாவது வளைவு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் இயற்கையைக்கண்டு ரசிக்கின்றனர்.
இதனால் விளைவுகள் வரும் என்பதை அறியாமல் உட்கொண்டு வருகின்றனர். இதனைக் கண்டு அப்பகுதியில் வனவிலங்கு காப்பகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும், பின்பு காற்றுடன் கூடிய மழை காலங்களில் பாதுகாப்பாக சாலையைக் கடக்க வேண்டும், அங்கங்கே அருவி போல் பாயும் மழை நீர் இது போன்ற பகுதிகளில் கண்டிப்பாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என வால்பாறை வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என காவல்துறை மற்றும் வனவிலங்கு காப்பகத்தார் புகார்கள் அளித்து வருகின்றன.
நாளை வரலாறு செய்திக்காக,
-திவ்யக்குமார், வால்பாறை.