கோவை மாவட்டம் ஒரு வால்பாறை அடுத்துள்ள ஐயர்பாடி பகுதியில் உள்ள குரூப் ஆபீஸ் அருகாமையில் உள்ள மரம் காற்றுடன் கூடிய மழையினால் முறிந்து விழுந்தது.
அந்த சமயத்தில் யாரும் அப்போது இல்லாததால், பெரும் விபத்தை தவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் ஒன்று கூடி அதனை அப்புறப்படுத்தினார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-திவ்யக்குமார், வால்பாறை.