தேர்வை முன்னிட்டு மாணவர்களுக்கு கையேடு வழங்கிய சமூக ஆர்வலர்..!!

கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு சங்கமம் நகரில் பள்ளி மாணவர்களுக்கு கைடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சங்கமம் நகர் பகுதிகளுக்கு உட்பட்ட 10th, 11th, 12th, வகுப்பை சேர்ந்த 22 மாணவர்களுக்கு அவர்கள் தேர்வுகளுக்கு நல்ல முறையில் தங்களை தயார் செய்து அதிக மதிப்பெண்கள் பெரும் நோக்கத்தில் அவர்களின் தேவைக்கு ஏற்ப அனைத்து பாடங்களுக்கும் கையேடு, வினா விடை[Guide,Key,Book,Question Bank] மற்றும் [ink pen,eraser,Stick pen,Scale, pouch] அனைத்தையும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் சமூக ஆர்வலர் திரு. அப்துல் ரஹீம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கோவிந்தராஜ், சையது இப்ராஹிம், வினோத் குமார், உஸ்மான் செரீப், ஆண்டனி, அசார், பிரபாகரன், கிதர் முஹம்மது, ரங்கநாதன், அப்பாஸ், மணிகண்டன், சதீஷ், ஜாஃபர், ரேஷ்மா, விடிவெள்ளி, ஆயிஷா, ஜாஸ்மின், மாணவர்களின் பெற்றோர்களும் பகுதி மக்களும் பெருவாரியாக கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

One Response

  1. I want to thank you Mr Raheem Sir for always setting a good example for us to follow. I am truly thankful for your strong leadership and unwavering dedication to the growth and development of our society.

Leave a Reply to Reshma Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts