
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தேசிய புலனாய்வு முகமை கண்காணிப்பாளராக (என்ஐஏ) நியமிக்கப்பட உள்ளதால் அவரை உடனடியாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய எஸ்பி விரைவில் அறிவிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.








