நுகர்வோர் – சுகாதாரத் துறை கூட்டம்!!!

தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் கூட்டம் சுகாதாரத் துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் தஞ்சை மாவட்ட ஆரம்ப சுகாதார முதன்மை அலுவலர் திருமதி கலைவாணி மற்றும் 14. ஒன்றியத்தின் ஆரம்ப சுகாதார அலுவலர்களும் 4. நுகர்வோர் சங்கங்களும் கலந்து கொண்டனர். இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள குறை நிறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இக்க்கூட்டமானது சுமார் ஒருமணிநேரம் நடைபெற்றது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பாலமுருகன் தஞ்சாவூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *