
சாத்தூரில் நடைபெற்ற தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் திரு.M.R.முனியசாமி அவர்களின் இல்ல திருமண நிச்சயதார்த்த விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வுக் குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
உடன் கோவில்பட்டி நகரச் செயலாளர் திரு.கருணாநிதி கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.நவநீதக்கண்ணன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.மும்மூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-பூங்கோதை நடராஜன்





