குளத்தூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக சக்தி கேந்திர அளவிலான தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கலந்து கொண்ட தெருமுனை பிரச்சாரக் கூட்டம் இந்த தெருமுனை பிரச்சார பட்ஜெட் விளக்க பிரச்சார கூட்டத்தில் கூட்டணி கட்சியின் சார்பாக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தலைமை சுப்பிரமணி தலைவர் சுயம்பு ஒன்றிய பார்வையாளர் பார்த்திபன் மாணவரணி பிரிவு தலைவர் இருதயராஜ் பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் கந்தசாமி பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் ஜெய ரூபன் ஒன்றிய செயலாளர் மாரீஸ்வரன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக பெருமாள் சாமி கிளை கழகம் வேல்மயில்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மேற்கு ஒன்றிய செயலாளர் குளத்தூர்
வடிவேல்முருகன் கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் மனோகர்
மற்றும் மகேஸ்வரன் ரமேஷ் கனகராஜ் முத்து சரவணன் காமராஜ் சிவக்குமார் கோபால் முத்துக்குமார் மற்றும் பொறுப்பாளர்களும் கூட்டணி கட்சி தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர் இந்தக் கூட்டம் நடைபெற்றது

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts