விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய முகாம் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய முகாம் (2.6.26) தொடங்கி (12.6.26) அன்று வரை நடைபெற்றது. இந்த வருவாய் தீர்வாய முகாமில் 89 கிராமங்கள் சார்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மொத்த மனுவாக 664 மனுக்கள் பெறப்பட்டு இதில் பட்டா மாறுதல் மகளிர் உரிமைத் தொகை முதியோர் உதவித்தொகை விதவை உதவித்தொகை மற்றும் பட்டா மாறுதலுக்கான மனுக்களும் மற்றும் இந்த துறையை சார்ந்த அனைத்து மனுகளும் பெறப்பட்டன.

இதில் பட்டா மாறுதல் ஆய்வு செய்து உடனே பட்டா மாறுதல் செய்து 100 கும் மேற்பட்ட. அந்தந்த பயனாளிகளுக்கு ஜமாபந்தி அலுவலர் சுகுமார் தனி வட்டாட்சியர் சங்கரநாராயணன் வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் பட்டா மாறுதல் செய்து வழங்கினார். இதில் கிராம நிர்வாகிகள் கிராம உதவியாளர் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு மற்றும் பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை செய்து தகுந்த முறையில் வழங்கப்படும் என கூறப்பட்டன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts