
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பாக மத்திய அரசின் 12 வருட சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் சரவணன் கிருஷ்ணன் தலைமை தாங்கி பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 12 வருஷ சாதனை செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார் இதனை தொடர்ந்து கனகவேல் ராஜ் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் சுயம்பு தெற்கு ஒன்றிய தலைவர் தெற்கு பிரபாஹரி பார்த்திபன் மாவட்ட பொதுச் செயலாளர் சேதுராஜ் பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் கந்தசாமி மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் என ஏராளமான கலந்துகொண்டு இந்த கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.










