வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுக்கா பகுதியில் உள்ள வால்பாறை நகராட்சி நகர மன்ற கவுன்சிலர் அலுவலகத்தில் இன்று வால்பாறை எம்எல்ஏ திரு சுதாகர் என்ற குட்டி அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் முக்கியமான பொறுப்பாளர்கள் கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டு கலந்து கொண்டனர். வால்பாறை நகர மன்ற ஆணையர், மேலாளர் நகர மண்ட உறுப்பினர் திரு அழகு சுந்தரவல்லி ஆகியோர்கள் கலந்துகொண்டு  மிகச் சிறப்பான முறையில் கூட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறை செய்தியாளர்

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts