சாமியார் மடம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நில ஒளி டிரஸ்ட் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!!

கன்னியாகுமாரி மாவட்டம்
சாமியார் மடம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நில ஒளி டிரஸ்ட் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
​இவ்விழாவில் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் உட்பட சுமார் 50 மாணவ, மாணவிகளுக்குப் பள்ளிச் சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கணிதவியல் உபகரணங்கள் (Geometry Boxes) இலவசமாக வழங்கப்பட்டன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

​இந்நிகழ்ச்சியில் நில ஒளி டிரஸ்ட் தலைவர் புனித வள்ளி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட தலைவர் திரு. சாந்தலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிச் சிறப்பித்தார். இதில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்

உங்கள் STAR M.சுரேஷ் குமார்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts