
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொடக்கப்பள்ளியில் மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விளாத்திகுளம் ஸ்காட் நிர்மான் கிராம மேம்பாட்டு திட்டத்தின் மூலம் நிறுவனத்தலைவர்S. கிளீட்டஸ்பாபு மற்றும் துணைத் தலைவர் அமலி கிளீட்டஸ்பாபு அவர்கள் ஆசியுடன் மற்றும் திட்ட இயக்குனர் சார்லஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட ஸ்காட் நிர்மன் திட்ட ஒருங்கிணைப்பாளர் சு.சுந்தர்ராஜ் வழிகாட்டுதலின்படி விளாத்திகுளம் ஸ்காட் நிர்மான் கிராம மேம்பாட்டு பணியாளர்கள் போவாஸ். சண்முக லட்சுமி மற்றும் சண்முகத்தாய் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தா இந்த கண் சிகிச்சை முகாமில் ஸ்காட் நிர்மன் திட்டமும் அரவிந்த் கண் மருத்துவமனை பணியாளர்கள் இணைந்து நடத்திய இந்த மாபெரும் கண் சிகிச்சை முகாமில் 91 நபர்கள் கலந்து கொண்டு கண்களை பரிசோதித்து இதில் 31 நபருக்கு புரை நோய் கண்டுபிடிக்கப்பட்டு ஆப்ரேஷன் செய்வதற்கு அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இந்த முகாமில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தனர் சமூக ஆர்வலர் சந்திரசேகர் கலந்து கொண்டார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.













