
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ராமநாடு மதுரை தேனி கமுதி தூத்துக்குடி என பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசு தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தினை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜ் துவங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து நாங்கள் அவரைத்தில் அமைந்துள்ள தேனம்மாள் முதியோர் இல்லத்திலும் முதியோருக்கு உணவு வழங்கப்பட்டது அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடினார்கள் இதில் மாவட்ட கவுன்சிலர் சத்தியா விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் தனஞ்செயன் தணபதி நகர செயலாளர் ஆண்டி அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப மோகன் ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் கலந்து ஒன்றிய செயலாளர்கள்
போடுசாமி மற்றும் அதிமுக பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என ஏராளமானார் கலந்து கொண்டனர் இதில் பந்தயம் நடைபெற்ற ரோட்டின் இருபுறமும் பொதுமக்கள் ஏராளமானோர் நின்று பார்த்து மகிழ்ந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.











