
சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் முதல் மாகாண முதலமைச்சர் மாண்புமிகு.ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு எட்டாம் ஆண்டு மினி மாரத்தான் போட்டியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன்ராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி உடற்கல்வி ஆசிரியர் வையணன் விளாத்திகுளம் பேரூர் கழக தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன் வார்டு உறுப்பினர் குறிஞ்சி இளைஞர் அணி இனியவன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.






