
தூத்துக்குடி மாவட்டம் – எட்டையாபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு திராவிட மாடல் அரசின் விலையில்லா மிதிவண்டியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் வழங்கி சிறப்பிளையாற்றினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் எட்டயபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் மாவட்ட பிரதிநிதி கல்லடிவீரன் எட்டயபுரம் பேரூர் கழகத் துணைச் செயலாளர் மாரியப்பன் வார்டு உறுப்பினர் மணிகண்டன் வார்டு செயலாளர்கள் பிச்சை,அருள்சுந்தர் கிளை செயலாளர் மாடசாமி எட்டயபுரம் பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார் இளைஞரணி சிவா,சூர்யா,அரவிந்த், அய்யனார்ராஜா,சுந்தர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.





