
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை:
கோவை தெற்கு மாவட்ட திமுக ஆனைமலை வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராகப் பணியாற்றி அண்மையில் சாலை விபத்தில் காலமான மனோஜ்குமார் அவர்களின் இல்லத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்றார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

திவான்சாபுதூரில் உள்ள அவரது இல்லத்தில் மனோஜ்குமாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய துணை முதல்வர் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கழகத்திற்காக உழைத்த தம்பி மனோஜின் குடும்பத்திற்கு என்றும் துணையாக இருப்போம் என அவர் உருக்கத்துடன் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர்
உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.






