Trending

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் இராமனூத்து பள்ளித் தலைமையாசிரியர்க்கு மாநில நல்லாசிரியர் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி சிறப்பிப்பு!!


தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பாக சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் மாநில நல்லாசிரியர் விருது தத்துவ மேதை டாக்டர். இராதாகிருஷ்ணன் பெயரில் அவர் பிறந்த தினமான செப்டம்பர் 5 இல் வழங்கப்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்தாண்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தைச் சார்ந்த இராமனூத்து அரசுப்பள்ளி தலைமையாசிரியர் இப்ராஹிம் உட்பட பத்து பேர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.விருது வழங்கும் விழா சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.நாளைய வரலாறு செய்திகளுக்காக

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts