
திருப்பூர் கிழக்கு மாவட்டம்,தாராபுரம் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திருமதி.சுகன்யா அவர்களை ஆதரித்து கொளத்துப்பாளையம் பேரூர் பகுதியில் உள்ள பாகங்களில் மாண்புமிகு. பாராளுமன்ற உறுப்பினர்,கழக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்கள் மாண்புமிகு.முன்னாள் அமைச்சர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் அவர்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணி குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உடன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன் வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சென்றாய பெருமாள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் செல்வகுமார் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராஜபாண்டி கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளத்துரை ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தேர்தல் பார்வையாளர் சோலையப்பன் புதூர் மேற்கு ஒன்றிய தேர்தல் பொறுப்பாளர் சீனி (எ) ராஜகோபால் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தேர்தல் பொறுப்பாளர் துரைப்பாண்டி கிளைச் செயலாளர் வேலுச்சாமி ஒன்றிய பிரதிநிதி செந்தில்குமார் கிளை செயற்குழு உறுப்பினர்கள் பூபதி, கிருஷ்ணமூர்த்தி கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்குமார் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.








