விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் AITUC 10 வது மாநாடு!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் AITUC கொடியை மாநிலத் தலைவர் காசி விஸ்வநாதன் ஏற்றினார். அதனை தொடர்ந்து எட்டு கொடிக்கம்பத்தில் உள்ள கொடிகளை தோழர்கள் ஏற்றினர். மாநாட்டை துவக்கி வைத்து மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்வில் வேலை அறிக்கை AITUC மாநில பொதுச் செயலாளர் லோகநாதன், பொருளாளர் பாலசிங்கம், கட்டிட சங்கம் மாநிலச் செயலாளர் சேது,CPI மாவட்ட செயலாளர் கரும்பன், மாவட்ட உதவி செயலாளர்கள் பாலமுருகன்,பாபு மற்றும் CPI,AITUC தோழர்கள் என பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு தோழர்கள் பிச்சை பெரியசாமி பாக்கியராஜ்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts