
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு அம்மையாரின் உருவப்படத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் கூட்டணிக் கட்சியைச் சார்ந்த பொறுப்பாளர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் இராமச்சந்திரன். பால்ராஜ் . நகரச் செயலாளர் மாரிமுத்து அம்மா பேரவை மாவட்ட பொறுப்பாளர் வரதராஜ பெருமாள் வார்டு மெம்பர் பிரியா மகளிர் அணி ஒன்றிய செயலாளர் சாந்தி தகவல் தொழில்நுட்பம் ஆனந்த் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.





