
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் முன்னாள் எம்எல்ஏ ஆன உயர் திரு அமல் கந்தசாமி ஐயா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நடத்தப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறை அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் இன்று செயலாளர், உதவி செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி வணங்கினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை செய்தியாளர்
-திவ்யக்குமார்.










