MAKE MY HOMES வழங்கும் “SM GREEN MEADOWS” மெகா முதலீட்டு திருவிழா – சென்டுக்கு ₹3.99 லட்சம் என்ற அறிமுக சிறப்பு விலை!

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கனுவக்கரை பகுதியில் அமைந்துள்ள MAKE MY HOMES நிறுவனத்தின் SM GREEN MEADOWS DTCP அங்கீகாரம் பெற்ற குடியிருப்பு ப்ளாட்ஸ் திட்டத்தின் மெகா முதலீட்டு திருவிழா நடைபெறறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த விழாவை முன்னிட்டு, ஒரு சென்டின் உண்மையான விலை ₹4.75 லட்சமாக இருந்த நிலையில், மெகா அறிமுக சிறப்பு விலையாக ₹3.99 லட்சம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்திற்கு மட்டுமே இந்த சிறப்பு சலுகை வழங்கப்படுவதால், வீடு கட்ட விரும்புவோர் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

SM GREEN MEADOWS திட்டம், DTCP அங்கீகாரம் பெற்ற தரமான குடியிருப்பு ப்ளாட்களுடன், அகலமான சாலைகள், அழகிய நுழைவாயில், தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி மற்றும் பசுமை நிறைந்த இயற்கைச் சூழலை கொண்டுள்ளது. குடும்பங்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் வாழ ஏற்ற அனைத்து அடிப்படை வசதிகளும் திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்காக தளப் பார்வை, முதலீட்டு ஆலோசனை, சிறப்பு சலுகைகள் மற்றும் குடும்பத்துடன் வருகை தரும் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து MAKE MY HOMES நிர்வாகம் கூறுகையில், “வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே எங்களின் மிகப்பெரிய பலம். தரமான குடியிருப்பு திட்டங்களை நியாயமான விலையில் வழங்குவதே எங்களின் நோக்கம். SM GREEN MEADOWS திட்டம் எதிர்காலத்தில் சிறந்த மதிப்பு தரும் முதலீடாகவும், குடும்பங்களின் கனவு இல்லமாகவும் அமையும்” என்று தெரிவித்தனர்.

எனவே, பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சென்டுக்கு ₹3.99 லட்சம் என்ற மெகா அறிமுக சிறப்பு விலையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு MAKE MY HOMES நிறுவனம் அன்புடன் அழைக்கிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts