Trending

விளாத்திகுளத்தில் அழகுமுத்துக்கோனின் 269-வது குருபூஜை விழா வட்டார யாதவர் சமுதாயம் மக்கள் சார்பாக கொண்டாட்டம்!!

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316 -வது பிறந்த நாள் விழா மற்றும் 269 – வது குருபூஜை விழா தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் அமைப்பினராலும், சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் அரசு சார்பாகவும் மரியாதை செய்யபட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டார யாதவர் சங்கம் சார்பில்,விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு நன்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அழகு முத்து கோனின் திருவுருவப்படத்துக்கு, விளாத்திகுளம் வட்டார யாதவர் சமுதாயம் சார்பில் மாலையை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அதனைதொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

பின்பு அதிமுக, தமிழக வெற்றிகழகம்,திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட
செயலாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts