தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பாக கர்மவீரர் காமராஜ் அவர்களின் 124 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பாக கர்மவீரர் காமராஜ் அவர்களின் 124 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவ்விழாவில் பேருந்து நிலையம் முன்பாக அமைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கியும் அன்னதானம் கொடுத்தும் சிறப்பாக பிறந்தநாள் விழாவை பனையடிப்பட்டி காமராஜர் நற்பணி மன்றம் சார்பாக இளைஞர்கள் கொண்டாடினார்கள் விழாவில் K.சுரேஷ்பாபு. D.ஆரோக்கியசாமி K.ராஜேஷ் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இந்த விழாவை கொண்டனர்கள்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

பூங்கோதை நடராஜர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts