
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா புதிய பேருந்து நிலையம் அருகாமையில் உட்பிரியா குரூப் நல்ல கருத்து எஸ்டேட் பகுதியில் உள்ள பழைய பாலம் அருகாமையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அப்பகுதி குடியிருப்பு பகுதியில் தடுப்பு சுவர் அல்லது வலைக்கம்பிகள் அடித்து பாதுகாப்பு நல்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.






