விளாத்திகுளத்தில் தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்த் 74 வதுபிறந்தநாள் விழா!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்தின் 74 வது பிறந்தநாள் விழா மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி பிறந்தநாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. பின்பு நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் ராஜபாண்டி, கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், நகரச் செயலாளர் கோட்டைச்சாமி, நகர அவை தலைவர் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதிகள் வீராச்சாமி, முரளி ,ஆதிலிங்கம்,தேமுதிக கிளைச் செயலாளர்கள் சங்கரன், மணிகண்டன், கந்தராஜ், முருகேசன், சங்கர்கணேசன், உட்பட தேமுதிக மகளிர் அணி ராணி பரிமளா மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts