விளாத்திகுளத்தில் இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மரியாதை!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவப் படத்திற்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான மார்கண்டேயன் எம்.எல்.ஏ.,மாலை அணிவித்து,மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன்,வடக்கு மாவட்ட புதூர் மத்திய ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி ஒன்றிய அமைப்பாளர் பசும்பொன் பழனிச்சாமி வார்டு செயலாளர் மாரிராஜ்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் தாலுகா தேவேந்திர குல வேளாளர் நல சங்கத்தினர் செய்திருந்தனர். என் நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts