
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளர் திருமதி.சுகன்யா அவர்களை ஆதரித்து கொளத்துப்பாளையம் பேரூர் பாகம் எண்: 205 காந்திஜி நகரில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் பாக முகவர்கள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


உடன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ் வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் எப்போதும்வென்றான் சோலைசாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார் வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித் குதிரைக்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா பொறியாளர் அணி ரங்கராஜ் விளாத்திகுளம் பேரூர் 8-வது வார்டு செயலாளர் மாரிராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.








