பாரதிய ஜனதா கட்சி உண்ணாவிரதம்!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணாறு பகுதிகளில் காட்டு விலங்குகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதனை கண்டு கொள்ளாத வனதுறை பாதுகாப்பு அதிகாரிகளை எதிர்த்து மற்றும் மாவட்ட அலுவலர் அவர்களின் ஏற்றுக் கொள்ள முடியாத கட்டளைகளை எதிர்த்தும் பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட கமிட்டி சார்பில் பூப்பாறையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதில் தெற்கு மாவட்ட தலைவர் v.c வர்க்கீஸ் அவர்களின் தலைமையில் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டது. மாநிலத் துணைத் தலைவர் ஜான் ஜார்ஜ் உண்ணாவிரதத்தை துவங்கி வைத்தார். வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதியில் வருவதை தடை செய்யும் பொருட்டு புதிதாக பொறுப்பில் அமர்ந்து ஆட்சி அமைத்திருக்கும் காங்கிரஸ் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை, வனவிலங்கு மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்த போதும் வனவிலங்குகளுக்கு சார்பாகவே செயல்படுவதாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இந்த உண்ணாவிரதம் நிறைவேற்றப்பட்டது.

இதில் லோக்கல் கமிட்டி தலைவர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு இந்த உண்ணாவிரதத்தை சிறப்பாக நடத்தினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

– ஜான்சன் மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts