
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் எட்டையாபுரம் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புதிய கிளை திறப்பு விழாவில் *விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினர G.V. மார்க்கண்டேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் வார்டு உறுப்பினர் கலைச்செல்வி செண்பகராஜ் வார்டு செயலாளர்கள் வெங்கடேசன், அய்யனார்,சுப்புராஜ், தமிழரசன் மாரிராஜ் விளாத்திகுளம் பேரூர் கழக கலை இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா விளாத்திகுளம் பேரூர் கழக முன்னாள் வார்டு உறுப்பினர் P.P.K. ராமமூர்த்தி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாலகணேஷ் விளாத்திகுளம் பேரூர் இளைஞர் அணி சின்னத்துரை உள்ளிட்ட கழக நிர்வாகிகள் வங்கி அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.




