தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 26 வது வார்டு உள்ள அனைத்து மகளிர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வர வேண்டும் என்று 26 ஆவது வார்டு கவுன்சிலர் வள்ளியம்மாள் மாரியப்பன் அவர்கள் அப்பகுதி பொதுமக்கள் மகளிர் சார்பாக வட்டாட்சியர் சரவண பெருமாள் அவர்களிடம்
மனுவை கொடுத்தார் வட்டாட்சியர் மனுவை பெற்றுக்கொண்டு அப்பகுதி மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை பெற்று தர முயற்சி எடுப்பதாக கூறினார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.