February 18, 2024

மக்கள் மேடை

காடுகளை காப்போம் காட்டுயிர்களை பாதுகாப்போம் என்ற சிந்தனையில் இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை மற்றும் பொள்ளாச்சி மோட்டார் சைக்கிள் கிளப் இணைந்து நடத்திய இயற்கை விழிப்புணர்வு வாகன பயணம்…