
வால்பாறை: முருகாளி ஆற்றின் சுழலில் சிக்கிக்கொண்ட தனுஷ் என்பவரின் உடல் கேரள மீட்பு குழுவினரால் ம மீட்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவரது உடல் மருத்துவ பரிசோதனைக்கு சாலக்குடி கொண்டு செல்லப்பட்டது.
இந்த அரிய மீட்பு பணியில் சிறப்பாக கேரள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளித்த எட்டாவது வார்டு நிர்வாகிகள் மதி பிரகாஷ் மற்றும் குழுவினருக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து செய்தியாளர்
-திவ்யக்குமார்.












