
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகாவில் உள்ள நடுமலை தென் பகுதியில் குடியிருப்புக்கு அருகே கழுதை மான் உலா வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வீடுகளில் உள்ள மாடுகளுக்கு வைக்கும் கண்ணீர் குடங்களிலிருந்து தண்ணீர் குடித்து விடுகின்றது. இரவு நேரங்களில் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது.
இதனைக் கண்டு அதிகாரிகள் மளிகை கடை அருகாமையில் மிருகங்களை பயமுறுத்தும் ஒலிபெருக்கிப் பெட்டி வைக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை செய்தியாளர்
-பேபி திவ்யக்குமார்.











