
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை சேதப்படுத்தியும் மக்களை அச்சுருத்தியும் வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதேபோல் தற்போது வால்பாறையை அடுத்துள்ள முடிஸ் பகுதியில் பலாப்பழம் சீசன் என்பதால் காட்டுயானைகள் உணவு தேடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன நேற்று நள்ளிரவு முடிஸ் துணை சுகாதார நிலையத்தில் யானைகள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளன.
இதை அறிந்த வனத்துறையினர் யானைகளை விரட்டி விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
முடிஸ் நிருபர்
-செந்தில்குமார்.










