
வால்பாறை: மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களின் நல்லாசியுடன் மாண்புமிகு அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், கோவை தெற்கு மாவட்ட செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான திரு. K. விக்னேஷ் அவர்களின் வாழ்த்துகளுடனும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் வால்பாறை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான திரு. U. கிரிஷ் அவர்களின் ஆலோசனையின்படியும்,


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு நகர செயலாளர் திரு. சையத் அலி அவர்களின் தலைமையிலும், நகர செயலாளர் திரு. ராஜ்குமார் அவர்களின் முன்னிலையிலும், துணை செயலாளர் திரு. சுதாகர், தொழில் சங்க தலைவர் திரு. பிரகாஷ், நகர செயற்குழு தலைவர் திரு. ரூபன், ஐ.டி. விங்ஸ் இணை செயலாளர் திரு. சரவணன், மருத்துவர் திரு. ஹரி, 10வது வார்டு செயலாளர் திரு. புவி, திரு. ஆறுமுகம், திரு. KTN மணிகண்டன், திரு. நெல்லை செல்வம், திரு. சிவா இளங்கோமணி, திரு. சக்திவேல் மற்றும் திரு. பேன்சி மகேந்திரன் ஆகியோர் இணைந்து வால்பாறை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் சிறப்பாக துவங்கப்பட்டது!!
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை செய்தியாளர்
-திவ்யக்குமார்.










