
தமிழக வெற்றி கழகம் கழகம் வால்பாறை நகர் தலைமையின் சார்பாக அரசு மருத்துவமனைக்கு சென்று அரசு தலைமை மருத்துவரை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்துள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் மருத்துவமனையில் தற்போது பணிபுரியும் மருத்துவரின் எண்ணிக்கை குறித்தும் மற்றும் மருத்துவமனைக்கு தேவைப்படும் அத்தியாவசிய உபகரணங்கள் குறித்தும் கேட்டறிந்து குறிப்பு எடுத்துள்ளனர்.
அடுத்த மாதம் தமிழக சுகாதார அமைச்சர் அவர்களை சந்திக்கும் பொழுது நிச்சயமாக இந்த வால்பாறை அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்துவது குறித்து கோவை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் மாண்புமிகு அமைச்சர் கே விக்னேஷ் எம்எல்ஏ அவர்களின் மூலமாக தமிழக வெற்றிக்கழகம் வால்பாறை நகரத்தின் சார்பாக மனு அளிக்க உளள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து செய்தியாளர்
-திவ்யக்குமார்.












