ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு(30.5.26) அன்று முருகன் வள்ளி தெய்வானைக்கு பார்த்தேன் இளநீர் திருநீர் குங்குமம் தயிர் சந்தனம் என வாசனை மிகு பொருள்களால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த சிறப்பு பூஜையில் துளசி பட்டி விக்னேஷ் அபிநயா மற்றும் நாகலிங்க சேர்வை வகையார்கள் கலந்து கொண்டு அவர்கள் சார்பாக வைகாசி விசாகம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு பூசையில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சாமி தரிசனம், பிரசாதம் பெற்று சென்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts