August 12, 2025

கோவில்பட்டியில் இந்திய நூலகத் தந்தை எஸ்.ஆர்.அரங்கநாதனை ரங்கோலி கோலமாக வரைந்து அகல் விளக்கேற்றி மரியாதை செய்த கல்லூரி மாணவர்கள். வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்திட மாணவர்கள் உறுதியேற்பு!!