
கோவை மாவட்டம் போத்தனூர் 99வது வார்டு மாமன்ற உறுப்பினர் Er. அஸ்லாம் பாஷா அவரது தொகுதியில் அமிர் சாயபு வீதி,பள்ளிவாசல் வீதி,சின்னம்மாள் வீதி இந்த வீதிகளில் தரமான ஏசிசி கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஏற்கனவே அந்த பகுதி மக்கள் தங்களது பகுதிகளில் சாலை வேண்டுமென்று கோரிக்கை வைத்திருந்தனர், அவர்களின் கோரிக்கைக்கு இணங்க இன்று பணிகள் நடைபெற்று வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
அந்தப் பகுதியை பார்வையிட திமுக பிரமுகர் முகமது ஜின்னா அவர்களுடன் கட்சி நிர்வாகிகள் சாலை அமைக்கும் பணியை சென்று பார்வையிட்டு வருகின்றனர். சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற தார் சாலை மற்றும் மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சனைகளை உடனுக்குடன் சரி செய்து தருவதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் தான் பொதுவாக போத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிறப்பாக பணிகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் கூறியுள்ளனர் .
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.











