கோவில்பட்டியில் புதியதாக பொறுப்பேற்ற அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள்!!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட புதிய அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, கிருஷ்ணா நகரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தைச் சார்ந்த புதியதாக பொறுப்பேற்ற அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து கட்சி பதவி வழங்கியதற்காகவும் கழக பணி ஆற்றிட நல்வாய்ப்பு அளித்ததற்காகவும் சால்வை மற்றும் மாலை அணிவித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் எம்.ஆர்.வி.கவியரசன் உடனிருந்தார்.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ அவர்கள் புதிதாக பொறுப்பேற்ற இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளுக்கு தனது நெஞ்சம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்பு மற்றும் புத்தாடைகளை வழங்கி கழகப் பணியாற்றிட பாராட்டுகளை தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

– ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts