
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுக்கா பகுதியில் இருக்கும் தாவரவியல் பூங்கா மிகவும் தரமற்ற முறையில் உள்ளது. கழிப்பறை வசதியும் சுகாதார வசதியும் தரமற்ற முறையில் உள்ளது. இதனைக் கண்டும் காணாமல் செல்கிறார்கள் வால்பாறை நகராட்சி ஆணையர் மற்றும் ஆய்வாளர்

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தாவரவியல் பூங்கா தரமான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுப்பார்களா என சுற்றுலா பயணிகள் கோரிக்கையாக கூறி வருகின்றனர் .
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை செய்தியாளர்
-திவ்யகுமார்.




