
தூத்துக்குடி மாவட்டம் -புதூர் ஊராட்சி ஒன்றியம், இராமச்சந்திராபுரம் ஊராட்சி,K.சுப்பையாபுரம் கிராமத்தில் ரூ.9.80- லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் ஒன்றிய பொறியாளர்கள் ரவி, ஆனந்தவேல் மாவட்ட பிரதிநிதிகள் வேலுச்சாமி, முருகேசன் வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மலிங்கம்,
இராமச்சந்திராபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாலட்சுமி கிளைச் செயலாளர்கள் முருகன்,சுப்பையா, சதீஷ்குமார் கிளை பிரதிநிதி சித்தமல்லு கிளை அவைத்தலைவர் சித்துரெட்டி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் காளிதாஸ் பாக முகவர் சுரேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.





