பிரிவு உபசார விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்!!

தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், விளாத்திகுளத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.தங்கவேல் அவர்களின் பிரிவு உபசார விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு. G.V.மார்கண்டேயன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,

கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் முன்னாள் வார்டு உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts