
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் ஓட்டப் பந்தயம் (மராத்தான்) நிகழ்ச்சி நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் வாக்குரிமை திட்டம் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் மூன்று பரிசுகள் பெற்ற பெண்மணிகளுக்கு சிறிது கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டது. அதேபோல் ஆண்கள் மூன்று நபர்களுக்கும் கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
வால்பாறை காவல்துறை ஆய்வாளர் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட மராத்தான் ஓட்டப்பந்தய நிகழ்ச்சி மிகவும் சிறப்பான முறையில் வால்பாறை காவல்துறை மற்றும் வாகன ஓட்டுநர்கள், மக்கள் அனைவருடையும் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
செய்தியாளர்
-திவ்யக்குமார்.





