லாரி பைக் நேருக்கு நேர் மோதி விபத்து வாலிபர் பரிதாப பலி!!

து|த்துக்குடி தருவைக்குளம் அருகே லாரி பைக் நேருக்கு நேர் மோதி விபத்தில் மணப்புரம் ஃபைனான்ஸ் ஊழியரான பூபாலராயர் புரம் 6 வது தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் சந்தன சுடலை மணி (23) என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts